ஈரோட்டில் கை மல்யுத்தம் என்கின்ற ARM WRESTLING போட்டி நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ARM WRESTLING அமைப்பின் சார்பில் கை மல்யுத்தம் என்கின்ற ARM WRESTLING நடைபெற்றது. இந்த போட்டியில் ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து 100 க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கு 50கி, 60கி, 70கி என 7 விதமான எடை பிரிவுகளின் கீழும், பெண்களுக்கு 50 மற்றும் 60கி என 3 விதமான எடை பிரிவின் கீழும் தனித்தனியாக ARM WRESTLING போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 3 விதமான வாயப்புகள் வழங்கப்பட்டு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களுடைய ARM பலத்தை நிருப்பித்தனர். பார்வையாளர்கிடையே பரவசத்தை ஏற்படுத்திய இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் , பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன.
No comments