நாமக்கலில் அஜித், விஜய், சூர்யா என்ற தலைப்பில் வெப் தொடர் படபிடிப்பானது நடைபெற்ற வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் யோகம் டாக்கீஸ் நிரூபன் சக்கரவர்த்தி தயாரிப்பில் அஜித், விஜய், சூர்யா என்ற வெப் தொடர் படப்பிடிப்பானது நடைபெற்று காட்சி ஆக்கப்பட்டு வருகிறது, இதில் பல்வேறு கதாபாத்திரங்கள் உள்ளடங்கி, பொதுமக்களை முழுவதுமாக சிரிக்க வைக்கும் நோக்கத்துடன் நகைச்சுவை மையமாக வைத்து இத்தொடர் இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இந்த வெப் தொடர் கூடிய விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் எனவும் தொடரை ஓட்டிடித்தளத்தில் வெளியிடப்படுவதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது, வெப் தொடரின் இயக்குனர் சூரிய பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் சௌந்தர் ஆகிய இருவரும் கதாபாத்திரங்களுடன் தொடரை சிறப்பாக காட்சி ஆக்கப்படும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகைச்சுவையை மையமாக வைத்து இந்த வெப் தொடர் இருப்பதால் படம் வெளியானவுடன் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெருமன பட குழு தெரிவித்துள்ளது.
No comments