அம்பலூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா துவக்கி வைத்த ஊராட்சி மன்ற தலைவர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் இன்று காலை 10 மணியளவில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் மரக்கன்றுகள் நடவு செய்து துவக்கி வைத்தார்கள். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் போர்டின் மற்றும் ஊராட்சி மன்ற வாரமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments