தேனிமாவட்டம் போடியில் ஆறுபடை நாதர் சண்முகநாதர் திருக்கரங்கலால் நடந்த சூரசம்ஹாரம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு திரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வள்ளி தேவசேனா உடன் மூலவராக காட்சி தரும் முருகன், விநாயகர், மினாட்சி அம்மன், நடராஜர் , உமாதேவி குருபகவான், விஷ்னு பகவான் ஸ்ரீ தேவி , பூதேவி உடன், ஆஞ்சிநேயர், விசாலட்சி தாயார், துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி தேவி, சிவன் சண்டிகேஷ்வரர், சண்முகநாதர், பைரவர், நவகிரங கள் போன்ற பரிவாரதெய்வங்களு டன் இங்கு கட்சிதரும் வண்ணம் அமைந்த திருத்தலத்தில் கந்த சஷ்டி 6ம் நாள் சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில் இன்று 2024 நவம்பர் 07, வியாழக்கிழமை ஐப்பசி 21, குரோதி வருடம் சஷ்டி திதியில் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு போன்றே இங்கும் சண்முக நாதர் கையில் வேல் ஏந்தி போடிநாயக்கனூர் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு வெகுவிமர்சையாக சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.
No comments