தூய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது :-
தூய்மை இந்தியா திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தூய்மையாக இருக்கும் இந்த பணியின் கீழ் பல்வேறு பொது இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக இன்று மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. ரயில் நிலைய மேலாளர் சந்திரசேகரன் மேற்பார்வையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே நிலைய குழு உறுப்பினர்கள் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் தன்னார்வலர்கள் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்
No comments