சாம்சங் போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்(எ. ஐ. கே. எஸ்) மற்றும் (எ. ஐ. எ. டபிள்யூ ) சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாம்சங் போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (எ. ஐ. கே. எஸ்) அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் (எ. ஐ. எ. டபிள்யூ) தமிழ்நாடு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கூட்டுத் தலைமை மகாலிங்கம் குணசேகரன் அ. இ. வி. தொ. சங்க மாவட்ட தலைமையில் நடைபெற்றது.
பின்னர் இந்நிகழ்ச்சியில் த. வசந்தகுமார் நா. சே. தலித் பாஸ்கர் மாவட்ட குழு உறுப்பினர் செந்தாமரை ஆனந்தன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பியும் சாமிநாதன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நரசிம்மன் நதியா ஏகலைவன் சங்கம் மாவட்ட செயலாளர் ஜலபதி தமிழ்நாடு விவசாய மாவட்ட குழு மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments