விலைவாசி உயர்வு, வரிகள் உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் குரூஸ்பர்னாந்து சிலை முன்பிருந்து சத்திரம் பேருந்து நிறுத்தம் வரை நூற்றுக்கணக்கானோர் திரண்டு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மனித சங்கிலியாக அணிவகுத்து ஆளும் திமுக அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, எம்ஜிஆர்மன்ற இணை செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுற வங்கி தலைவர் சுதாகர், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரார் மைக்கல் ஸ்டேனிஸ்பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற செயலாளர் பெருமாள், அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், சிறுமாண்மை பிரிவு பிரபாகர், இளைஞர் பாசறை தனராஜ், பகுதி செயலாளர்கள் முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், நட்டர் முத்து, தெற்கு பகுதி ஜெ பேரவை செயலாளர் சுடலைமணி, பகுதி துணைச் செயலாளர் சென்பகசெல்வன், மண்டல ஐடி விங் இணைச் செயலாளர் மந்திரமூர்த்தி, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், இளைஞர் அணி துணைச் செயலாளர் டைகர் சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள் முனியசாமி, சரவணபெருமாள், சிவசங்கர், ராஜ்குமார், குமாரவேல், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லட்சுமணன், நவ்சாத், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், சரவணவேல், சிவமாடசாமி, சாம்ராஜ், சகாயராஜா உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
No comments