வேலூர் மாவட்டம் காந்தி நகரில் கனரா வங்கியின் மேற்கு கிளை புதிய கட்டிடம் குத்து விளக்கேற்றி திறப்பு விழா.
வேலூர் மாவட்டம் வேலூர் காந்தி நகரில் கனரா வங்கியின் மேற்கு கிளை புதிய கட்டிடம் குத்துவிளக்கேற்றியும் இனிப்புகள் வழங்கியும் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி கலந்து கொண்டு துவக்கி வைத்தார், வேலூர் மண்டல அலுவலகம் உதவி மேலாளர் மாதவராவ் மற்றும் காந்தி நகர் கிளை மேலாளர் தொட்டம்பேடு கௌதம் ஸ்ரீ நிவாஸ் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments