Breaking News

சின்னமனூர் நகர அதிமுக செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்.


தேனி மாவட்டம் சின்னமனூர் நகர அதிமுக சார்பாக வளர்ச்சி பணிகள் குறித்து செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நகரச் செயலாளர் பிச்சைக்கனி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் டி கே ஜக்கையன். சிறப்பு அழைப்பாளராக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அவர் கூறியதாவது வருகின்ற 2026 ஆம்  ஆண்டு  தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக ஆட்சியில் அமருவார் என உரையாற்றினார், இந்நிகழ்வில் நகர் நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் 27வார்டு செயலாளர் மற்றும் நகர உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!