தீபாவளி பண்டிகையை தினத்தன்று மதுக்கடையை மூட வேண்டி சிவசேனா கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு.
இந்த நாளில் பொதுமக்கள் அனைவரதுவீட்டிலும் குடும்ப உறுப்பினர்களுடன் தம்பியை கொண்டாடுவது வழக்கம் ஆனால் இப்ப பண்டிகை தினத்தில் தமிழக முழுவதும் மதுக்கடையை திறக்கப்படுவதால் அநேக மாணவர்கள் மது அருந்திவிட்டு வெளியிடங்களுக்கு வாகனத்தை ஓட்டி செல்வதால் கோர விபத்துக்கள் ஏற்படுவதோடு குடும்பங்களிலும் வன்முறை நிகழ்ந்து வருகிறது பண்டிகை தினத்தில் தான் விபத்துக்கள் அளவுக்கு அதிகமாக நடைபெறுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆகவே தமிழக முதல்வர் தீபாவளி தினத்தன்று முன் தினம் மற்றும் பின் தினம் என மூன்று தினங்கள் விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதிலும் உள்ள மதுக்கடைகளை விடுமுறை அளித்திட வேண்டுமென தமிழக முதல்வர் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக சிவசேனா கட்சி சார்பில் மாடுகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில் தேனீர் மதுரை விருதுநகர் மண்டல தலைவர் கருப்பையா மாவட்ட செயலாளர் பாலமுருகன் கண்ணன் பொருளாளர் கணேசன் இளைஞர் அணி மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் ஒன்றிய தலைவர் ரங்கநாதன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments