தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக தேர்தல் கால வாக்குறுதிகளான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும், 21 மாத கால நிலுவை தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments