மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினம் ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
No comments