Breaking News

புதுச்சேரி உள்துறை அமைச்சருக்கு டெங்கு காய்ச்சல்.


புதுச்சேரி உள்துறை அமைச்சராக இருப்பவர் நமச்சிவாயம் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக மூலகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த நிலையில் அவரது ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பபோது உடல்நலம் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

No comments

Copying is disabled on this page!