Breaking News

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மேம்பாட்டு நிதியிலிருந்து பவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி குடியாத்தம் நகரம் 24 வது வார்டு பகுதியில் குடியாத்தம் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து பவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் வி. அமுலு விஜயன்.


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுகவின் செயலாளர் கல்லூர் கே. ரவி நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசு நகராட்சி பொறியாளர் சம்பத் அரசு மருத்துவமனை ஆலோசனை குழுவினர் எம். முத்து சரவணன் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் பகுதி செயலாளர் பெரியோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

-வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!