கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணி திட்டத்தின் கீழ்..
அருள்மிகு பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் |
மணலூர்பேட்டை அருள்மிகு பிரயோக வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த மூன்று நாட்களாக மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பனைத் திட்டத்தின் மூலமாக கோவிலை சுற்றியுள்ள தேவையற்ற செடி கொடிகளை அகற்றி கோவில் சீரும் சிறப்புமாக இருப்பதற்கு பள்ளி மாணவர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தார்கள்.
No comments