Breaking News

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி அனைத்து துறை அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

No comments

Copying is disabled on this page!