புதுப்பட்டி நகர்நலச்சங்கத்திற்க்கெனதயாரிக்கப்பட்ட கொடி ஏற்றுவிழா.
தேனீ மாவட்டம் கம்பம், புதுப்பட்டி நகர்நலச்சங்கத்திற்க்கென தயாரிக்கப்பட்ட கொடியை சங்கத்தின் தலைவர் திரு.க.சுப்ரமணியன் ஆசிரியர் இன்று 22-9-24-ஞாயிற்றுக்கிழமை காலை 10-30-மணிக்கு ஏற்றிவைத்தார் இதன்பின்பு சங்கத்தின் துணைத்தலைவர் திரு.க.முருகன் அவர்கள் ஊரில் விபத்தே எற்படக்கூடாது என்ற நல்லெண்ணெத்தின் அடிப்படையில் அவரை உரிமையாளராகக்கொண்ட சுகந்தம் ஸ்டோர், சிக்கயன் பெட்ரோல்பல்க் பெயர் தாங்கிய இரண்டு பேரிக்காடுகளை நன்கொடையாக வழங்கி அதனை ஊரின் வடபகுதியில் கம்பம் செல்லும் மெயின்ரோட்டில் வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சங்கசெயலர் திரு.ரெங்கராஜ்,பொருளாளர், திரு.ஆசிக் சங்கத்தின் கூடுதல் செயலாளர் திரு.சோடாபாண்டி துணைசெயலாளர்கள் திரு.M.சங்கர் திரு.செல்லமுத்து, திரு.ரஞ்சித், துணைத்தலைவர்கள் திரு.கோ.வேலுச்சாமி, திரு.ராசாக்குட்டி, திரு.RMTC ரவீந்தரன் திரு.ஈஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் திரு.சந்திரசேகரன், திரு.மணி, திரு.கவிஞர் சு.மனோகரன், திரு.குமரன், திரு.மந்திரி ஓட்டுனர் மற்றும் சங்க ஆர்வலர்கள்கலந்துகொண்டனர்.
No comments