மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதில் மருத்துவமனையில் புற நோயாளிகள் பதிவு அரை மருத்துவமனை மருந்தகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மருந்துகள் கையிருப்பு உள்ளதா என ஆய்வு செய்தார் மேலும் அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
அப்பொழுது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் இராமர் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் மருத்துவமனையில் ஆய்வின் போது மருத்துவர்கள் உடன் இருந்தனர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முறையாக மருத்துவம் அளிக்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
No comments