திருடு போன மற்றும் தொலைந்து போன 232 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. மதிவாணன் தலைமையில் திருடு போன மற்றும் தொலைந்து போன 232 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு.
வேலூர் மாவட்டம் 29.8.2024 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருடு போன மற்றும் தொலைந்து போன 232 செல்போன்கள் ட்ராக்கர் CEIR போர்டல் மூலம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து எவ்வாறு தங்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை அழைத்து அவர்களிடம் செல்போன் ஒப்படைக்கப்பட்டது .
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ்.விஜயகுமார்
No comments