இரவில் போக்குவரத்து விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையில் போக்குவரத்தை சரி செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலை வேலைகள் நடைபெறுவதால் இரவில் போக்குவரத்து விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜத்சதுர்தேவி பரிந்துரையின் பேரில் உளுந்தூர்பேட்டை பகுதியில் பில்லூர் சாலையில் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றது அதை நடைபெறாத வண்ணமாக பேரிகார்ட் அமைத்து ரிப்ளை ஸ்டிக்கர் ஒட்டியும் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துகுமரன் தலைமையில் உதவி ஆய்வாளர் அஸ்டமூர்த்தி மற்றும் காவலர்கள் ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ணன் இவர்கள் இரவில் போக்குவரத்து விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மின் ஒலிகள் பொருத்தி போக்குவரத்து சரிசெய்தனர்.
No comments