இந்திரா இண்டன் சர்வீஸ் மற்றும் புதுவை இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி நாட்டு நலப்பணித் திட்டம்..
இந்திரா இண்டன் சர்வீஸ் மற்றும் புதுவை இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் கையாள்வது மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
கல்லூயி முதல்வர் ஜாஸ்வீன் தலைமை தாங்கினார் . கல்லூரியின் NSS நிகழ்ச்சி அதிகாரி சரவணன், உழவர்கரை பெண்கள் ஒருங்கிணைப்பாளர் திலகவதி, இந்திரா இண்டேன் சர்வீஸ் மேனேஜ் உமா,
ஆகியோர் மாணவிகளுக்கு lpg பாதுகாப்பு பற்றி விளக்கினர். இவ்விழாவில் இந்திரா இண்டன் சர்வீஸ் பரசுராமன், மாநில NSS அதிகாரி சதிஷ்குமார், மற்றும் முன்னாள் ஆசிரியர் தேசிய விருதாளர் ஆசிரியர் திலகவதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவின் ஏற்பாடுகள் கல்லூரியின் NSS அதிாரிகள் செய்திருந்தனர். இதில் 50 க்கும் மாணவிகள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
No comments