குடியாத்தத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் (Mruthunjai) ம்ருத்யுஞ்ஜய் பவுண்டேஷன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் (Mruthunjai)ம்ருத்யுஞ்ஜய் பவுண்டேஷன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவசமாக ஒற்றைத் தலைவலி வட்டப்பார்வை தூரப்பார்வை தொடர்ச்சியான தலைவலி கண்ணில் புரை நீக்குதல் கண்ணில் சதை வளர்ச்சி போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது, இதில் தேவ முகுந்தன் ரங்கநாதன் சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் செ. சதீஷ்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments