திருப்பத்தூரில் தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து.
திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பருகூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (பெண்கள்) பேருந்து சென்று கொண்டிருக்கும்போ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் நெல் வயலில் கவிழ்ந்தது விபத்து! மாணவிகளுக்கு மட்டும் லேசாசன காயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் தப்பி ஓட்டம். அதே பகுதியினை சேர்ந்த இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்தவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments