ராச்சமங்கலம் பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரைப்பாலம் அமைக்க பூமி பூஜை.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் ராச்சமங்கலம் பகுதியில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ30 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக தரைப்பாலம் அமைக்க புதன்கிழமை இன்று காலை 9 மணி அளவில் பூமி பூஜை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணியை துவக்கி வைத்தார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
No comments