வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை, நூருல்லாப்பேட்டை ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட உள்ள சாலைகளை அதிமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைப்பது குறித்து வணிகர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆய்வின் திமுக பொது நகர செயலாளர் சதாசிவம், முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் கோபால், முன்னாள் கவுன்சிலர் விஜய்சங்கர், நவீன்குமார் பழனிச்சாமி, ஆலங்காயம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன், கோவிந்தசாமி , செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
No comments