பேரணாம்பட்ட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி மீண்டும் அஇஅதிமுக கட்சியில் 100க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்ட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் PMS சிவகுமார் முன்னாள் நகரச் செயலாளர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் த.வேலழகன் புறநகர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் ஆஇஅதிமுக கட்சியில் இணைந்தார்கள், இந்நிகழ்ச்சியில் மா. சிவாஜி நகரத் துணைச் செயலாளர் தலைமையிலும் நடைபெற்றது மாவட்ட பிரதிநிதி திருமால் பாபு பரிமளா ராமு நகர இணைச் செயலாளர் சிவகுமார் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தேசமுத்து மாவட்ட பிரதிநிதி வரவேற்புரையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் ராமு ராஜாமணி மீனவர் அணி செயலாளர் சங்கரன் முன்னாள் இணைச் செயலாளர் செல்வி முருகேசன் முன்னாள் நகர துணைச் செயலாளர் அலமேலு கோபி மு. மா. பி. லீலாவதி முன்னாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ஆமினா சலீம் மு. மா. பி. வார்டு செயலாளர் ரவிசங்கர் பாஸ்கர் ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி அஇஅதிமுக கழகத்தில் இணைந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் கஸ்பா மூர்த்தி மாவட்ட கழக செயலாளர் காடை மூர்த்தி ஒன்றிய இணைச்செயலாளர் ஜி. பரிதா ஜே. இன்பரசன் எம். ரவி மாவட்டப் பிரதிநிதி மாணவரணி எஸ்.ரமேஷ் ஐடிவி சித்திக் ஒன்றிய அவை தலைவர் லோகநாதன் பழனி மேகன் 17 வது வார்டு செயலாளர் எஸ். பாரத் செந்தில் கார்த்திக் ராஜா அய்யூப் வழக்கறிஞர் சதீஷ்குமார் வழக்கறிஞர் சேட்டு ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments