கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் சார்பில் ஆயுதபூஜை சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன்,Bsc.,MLA.,சார்பில்,தொழிலதிபர் வசந்தம் க.வேலுசாமிஆயுத பூஜையை முன்னிட்டு, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி, மணலூர்பேட்டை பேரூராட்சி மற்றும் ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சுமார் 250 க்கும் மேற்பட்ட ஆட்டோ, டாடா ஏஸ், வேன் மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு சிறப்பு தொகுப்பினை வழங்கி ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தார்.
இந்நிகழ்வில் மணலூர்பேட்டை பேரூர் கழக செயலாளர் M.ஜெய்கணேஷ், ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் R.பாரதிதாசன் , மாவட்ட ஒன்றிய பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments