கந்தலி ஒன்றியம் சு.பள்ளிபட்டு ஊராட்சியில் எம்எல்ஏ நிலையில் ஆழ்துளை கிணறு பூமி பூஜை.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சு.பள்ளிப்பட்டு ஊராட்சி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று காலை 9 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மேம்பாட்டு நிதியில் ரூ.1.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறும் அமைக்கும் பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்கள். உடன் ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் ஊராட்சி மன்ற தலைவர் சைனம்மாள் சுப்பிரமணி கிளை செயலாளர் வெங்கடேசன் ஒன்றிய குழு உறுப்பினர் லட்சுமி பூபதி, சிந்து காந்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட சிறப்பித்தனர்.
No comments