குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருதிருவிழாவை முன்னிட்டு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா ஏழாம் திருநாள் நேன்று நடைபெற்றது இவ்விழாவில் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டியம் கோலாட்டம் ஒயிலாட்டம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வை கண்டுகளித்து மற்றும் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசை அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தக்கார் திரு கண்ணன் அவர்கள் நினைவு பரிசை வழங்கி பாராட்டினார்கள். மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகளுக்கும்நினைவு பரிசை வழங்கி பாராட்டினார், இனிய இரவில் சிறப்பு விருந்தினராக கோவில் இணை ஆணையாளர் கலந்து கொண்டார்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல்: 7339011001
No comments