வேலூர் மாவட்டம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை வேலூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி.
வேலூர் மாவட்டம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய நீர் நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 1 கோடி பனை விதைகள் நடும் பணி நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அமுலு விஜயன் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டு வைத்தார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் வினோத்குமார் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாயகம் மற்றும் நிர்வாகிகள் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் என பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments