தாய் தந்தைக்கு நினைவஞ்சலி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய மாவட்ட சேர்மன்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ் புதூர் ஒன்றியம் பொன்னடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் பொன்மணி பாஸ்கரன். இவரின் தந்தை மணி தாய் முனியம்மாள் ஆகிய இருவரும் கொரோனா நோய்தொற்று காலகட்டத்தில் அடுத்தடுத்து இறந்து விட்டனர். இந்நிலையில் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கேகே நகர் விஜயராகபுரத்தில் உள்ள சமாதியில் தனது குடும்ப உறுப்பினர்களோடு சேர்மன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்
No comments