காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு; மீஞ்சூர் காவல் நிலையம்.
வேலு (வயது 55) த/பெ கோவிந்தசாமி எண்.34, பஜனை கோவில் தெரு, புங்கம்பேடு, மீஞ்சூர் என்ற முகவரியில் வசித்து வந்தவர் கடந்த 05.09.24 மாலை 6.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்றவர் காணவில்லை.
அங்க அடையாளங்கள் உயரம்: 5.5 அடி, தலைமுடி நிறம்: கருப்பு, உடல் அமைப்பு: சராசரி, நிறம்: மாநிறம், தெரிந்த மொழி: தமிழ், வலதுபக்க தோள்பட்டையில் ஒரு மரு, வலது கால் முட்டியில் ஒரு தழும்பு, காணாமல் போன நாளில் காக்கி நிற அறைக்கை சட்டை மற்றும் சிமெண்ட் நிற வேட்டி அணிந்திருந்தார்.
எனவே இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் மீஞ்சூர் காவல் நிலையத்தின் கீழ் கண்ட செல்போன் எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
காவல் ஆய்வாளர்: காளிராஜ் - 9500155024
உதவி ஆய்வாளர்: ஜெகன்மோகன் - 8754264774
மீஞ்சூர் காவல் நிலையம் - 9498100338
No comments