மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தமிழ்நாடு முதலமைச்சரின் நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடம் தங்களுக்கு முறையாக திட்டங்கள் வந்து சேர்கிறதா திட்டங்களின் பயன்கள் குறித்தும் தேவைகள் குறித்தும் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல் செய்தார் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்கள் பொது மக்களிடம் கலந்துரையாடல் செய்து அரசு திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா எனவும் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக அரசின் திட்டங்கள் பயன்கள் கிடைக்கிறதா என பொது மக்களிடம் கலந்துரையாடல் செய்தார்.
No comments