ஜோலார்பேட்டை நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் குழு கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகர திமுக சார்பில் இன்று காலை 11 மணியளவில் நகர அவைத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நகர செயலாளர் அன்பழகன் முன்னிலையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
உடன் நகர மன்ற தலைவர் காவியா விக்டர் துணைத் தலைவர் இந்திரா பெரியார் தாசன் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் நகர துணைச் செயலாளர் வசந்தகுமார் சுரேஷ்குமார் நகர துணை செயலாளர் இந்திரா பெரியதாசன் மாவட்ட பிரதிநிதி பாஸ்கர் சம்பத் இனியன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நகர கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments