கள்ளக்குறிச்சி_வடக்குமாவட்ட திமுக அவசர ஆலோசனைக்கூட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திமுக வடக்கு மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன்அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. கழக சார்பு அணிகளுக்கு ஒன்றிய நகர பேரூர் அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்தல்.
2. கழக ஆக்கப்பணிகள் குறித்து.இக்கூட்டத்தில், மாநில மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
No comments