புதிய நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதேபகுதியில் 12 கோடி மதிப்பீட்டில் புதிதான சாலை பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குப்பட்ட முத்திரையர்பாளையம், சாணரப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக 10 லட்சம் கொள்ளவு கொண்ட கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் இணைப்புகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். சுமார் 12 கோடி மதிப்பிலான திட்டத்தை துவக்கி வைத்தும், பணிகளை துவக்கியும் வைத்தார்,இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாரயணன், சட்டமன்ற உறுப்பினர் AKD ஆறுமுகம் உள்ளிட்ட பொதுப்பணி துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments