Breaking News

உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் தமிழக விலசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் கிளை அறிமுக கூட்டம்..

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் நாச்சியார்பேட்டை ஊராட்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அறிமுக கூட்டமும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளையராஜா , கடலூர் மாவட்ட தலைவர் டி.மனோகரன் , கடலூர் மாவட்ட செயலாளர் எஸ்.அருள்செல்வன் , கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எஸ்.அழகேசன் , கடலூர் கிழக்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குஞ்சிதபாதம் , அண்ணா கிராம ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் , மேலும் இந்நிகழ்ச்சியில் புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளராக எஸ்.ராஜீவ் காந்தி , ஒன்றிய துணைச் செயலாளராக ஆர்.செல்வமணி, தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சின்னசேலம் முருகேசன், ஒன்றிய செயலாளர் ரவி, மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சியில் 5 கோரிக்கை வைத்தனர் கோரிக்கைகள் காட்டுப்பன்றிய கட்டுப்படுத்துவதற்கு உதவி புரிதல், ரோடு சரி செய்தல், ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால் தூர்வார்கள், தானியம் உணர்த்துவதற்கு சிமெண்ட் கலம் நெல், கொள்முதல் நிலையம், ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!