கரூர் மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் ஆலோசனை கூட்டம்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பாக மாவட்ட விளையாட்டு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி confidence of indian industry அலுவலகத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் கரூர் மாவட்டம் விளையாட்டு சங்கங்களை சார்ந்த பல்வேறு தலைவர் மற்றும் செயலார்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இது 2030 இற்கான விளையாட்டு முன்னேற்றத்தை நோக்கி சிறப்பான தீர்வுகளை வடிவமைப்பதற்கான 2030 விளையாட்டு பார்வை இது குறித்த ஒரு கூட்டம் . இந்த முக்கியமான சந்திப்பில், கரூர் மாவட்ட சிஐஐ தலைவர் திரு. என். பாலசுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் சுரேஷ் குமார் வழி நடத்தினார். இதில் கரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க செயலராக கலந்து கொண்டேன் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் அனைவரும் இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments