ஸ்ரீமுஷ்ணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் வட்ட செயலாளர் காட்டுமன்னார்கோயில் தேன்மொழி தினேஷ் பாபு இளங்கோவன் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து ஒரே நாடு ஒரே தேசம் முயற்சியை கைவிடு இந்தியாவில் ஒரே நாளில் பெண்கள் மீதான எண்பத்து ஐந்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுத்து நிறுத்து, காய்கறிகள் சமையல் எண்ணெய் பெட்ரோல் டீசல் மருத்துவ பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்து, 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய் 200 நாள் வேலை,நாள் ஒன்றுக்கு ஊதியம் 600 ஆக வழங்கிடு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீமுஷ்ணம் கடை வீதியில் கண்டன கோஷம் எழுப்பினர்.
No comments