உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பளளிக் கல்வி 2024 - 2025ஆண்டு கலைத்திருவிழா வட்டார நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்கிய உளுந்தூர்பேட்டை வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சக்திவேல், சிறப்புரை வழங்கிய உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால், வாழ்த்துரை வழங்கிய நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர், தலைமை ஆசிரியர் சரஸ்வதி, நிகழ்ச்சியுரை வழங்கிய பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராஜ், வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் , நல்லாசிரியர் அருணா சூரியகுமார் உட்பட ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
No comments