Breaking News

கீழ்மூருங்கை ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு செய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு.


ஆம்பூர் தாலுக்கா மாதனூர் கிழக்கு ஒன்றியம்  கீழ்மூருங்கை ஊராட்சியில் பகுதியில் குடிநீர் 15 நாட்கள் சரியான முறையில் விநியோகம் செய்யவில்லை பொதுமக்கள் கோரிக்கை  வைத்தன் பேரில் அதன் தொடர்ச்சியாக மலையப்பன்குட்டை பகுதியில் ஆய்வின் போது  பொதுமக்கள் எங்கள் பகுதிக்கும் குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்யவில்லை என்று கூறினார் மாதனூர் ஒன்றிய செயலாளர்  ஒன்றிய குழு தலைவர் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமார் நேரில் ஆய்வு செய்து ஒன்றிய பொறியாளர் தொடர்பு கொண்டு விரைவில் 4 ஆழ்துளை கிணறு மற்றும் பைப்லைன்  ஆய்வு செய்து விரைவில் 2 நாட்களில் சரிசெய்து பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் செய்யுமாறு கூறினார். மேல்நிலை நீர் தேக்க தொட்டி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எடுத்துரைத்து விரைவில் செய்து  தருவதாக உறுதியளித்தார். 

No comments

Copying is disabled on this page!