மாதனூர் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி எம்எல்ஏ ஆய்வு.
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் கிழக்கு ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக தேசிய நெடுஞ்சாலை (NH) மழை நீர் தேங்கி அய்யனூர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சென்றன பொதுமக்கள் தகவல் தெரிவித்தன் பேரில் இன்று ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய குழு தலைவர் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமார் ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி ஆய்வு செய்து வடிகால் வாரியம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு அகற்றினார்கள்.
உடன் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஜெய்குமார் மேற்பார்வையாளர் பிரகாஷ் மாவட்ட பிரதிநிதி அய்யனூர் அசோகன் ஒன்றிய குழு உறுப்பினர் கார்த்திக்ஜவகர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மூர்த்தி, கண்மணிசெல்வா, சீனிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments