கரூர் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பாரதி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை.
கரூர் மாவட்டத்தில் 2024-2025-ம் ஆண்டிற்கான பள்ளி கல்வித்துறை நடத்திய கரூர் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பாரதி மேல்நிலைப்பள்ளி வெள்ளியணை மாணவிகள் 14 வயது பிரிவில் முதலிடமும் மற்றும் 17 வயது பிரிவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி நிர்வாகத்திற்கும் மற்றும் தலைமை ஆசிரியர் தலைமை ஆசிரியை அவர்களுக்கும் மற்றும் இருபால் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம். மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம்.பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும் மற்றும் உடற்கல்வி துறை சார்பாகவும் நன்றி தெரிவித்தனர்.
No comments