Breaking News

தமிழியக்கம் தமிழ்ச்சங்கங்கள் சார்பில் முப்பெரும் விழா.


இராணிப்பேட்டை ராம் லெதர்ஸ் சிப்காட் அறிவு சார் மையத்தில் இராணிப்பேட்டை மாவட்டத் தமிழியக்கம் தமிழ்ச்சங்கங்கள் இராணிப்பேட்டை அனைத்து சங்கங்கள் இணைந்து வழங்கும் முப்பெரும் விழா நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகத்தால் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பெற்ற விஐடி வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன்.அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஷாங்காய் தரவரிசை நிறுவனம் நடத்திய உலகப் பல்கலைக்கழகக் கல்வி நிறுவனத் தரவரிசை 2024ல் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த விஐடி.பல்கலைக்கழகத்தின் வேந்தருக்குப் பாராட்டு விழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  இராணிப்பேட்டை ஆர்.காந்தி.அவர்கள் விஐடி வேந்தருக்கு ஏலக்காய் மாலை, பட்டு வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதில் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள். இரத்தினகிரி தவத்திரு சச்சிதானந்தா சுவாமிகள். கலவை கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் திரு.ஆர்.வினோத் காந்தி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன்.MLA ஆற்காடு நகர மன்ற தலைவர் திருமதி தேவி பென்ஸ் பாண்டியன் பொதுச்செயலாளர் தமிழியக்கம் கவியருவி அப்துல்காதர் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை பொருளாளர் புலவர் வே.பதுமனார் மாநில செயலாளர் தமிழியக்கம் சொற்கோ மு.சுகுமார் அமைப்பு செயலாளர் தமிழியக்கம் பேரா.முனைவர் வணங்காமுடி அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை செயலாளர்  தலைவர் மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லம் ஆற்காடு திரு.ஜெ.இலட்சுமணன் ராம் லெதர்ஸ் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திரு.என்.பாஸ்கரன் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை  கே.எம்.தேவராஜ் மாநில துணை தலைவர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திரு.சவுகத் அலி மாவட்ட தலைவர் அனைத்து வணிகர்கள் சங்கம் திரு.கு.சரவணன் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திரு.T.L.பாலாஜி மாவட்ட செயலாளர் தமிழியக்கம் கவிஞர் இனியவன்  ஏ.சங்கரன் கே.எச்.ஷீஸ் MD வஹாப் GM.கலீமுல்லா ராணி டெக் சேர்மன் ரமேஷ் பிரசாத்  ஜபரூல்லா விமல்.நந்தகுமார் K.M.பாலு குட் லெதர்ஸ்‌ கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள்  மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்  Dr.PNS.சரவணன் நகர மன்ற துணை தலைவர் ஆற்காடு மாவட்ட மகளிரணி துணை தலைவர்  Dr.எஸ்.பவளக்கொடி சரவணன்  தமிழியக்க சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழ் மன்ற சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!