ஜேசிபி இயந்திரத்தை இயக்கி சாலை பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
திருவள்ளூர் மாவட்ட திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வி என் கண்டிகை கிராமத்தில் புதியதாக தார்சாலை அமைக்கும் பணியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ் சந்திரன் தொடங்கி வைத்தார்.
ஜேசிபி இயந்திரத்தில் ஏறி அமர்ந்து ஜேசிபி இயக்கியவாறு பணிகளை மேற்கொண்டார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி ,மாவட்ட பிரதிநிதி ஷெரிப் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
No comments