தூத்துக்குடி மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அண்ணாநகர் பகுதிகளில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், பகுதி அவைத் தலைவர் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், அதிஷ்டமணி, கந்தசாமி, பொன்னப்பன், இசக்கி ராஜா, ராமர், கண்ணன், ஜான் சீனிவாசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, வட்டச் செயலாளர்கள் செந்தில்குமார், பொன்பெருமாள், பத்மாவதி, சரவணன், பாலு, பகுதி துணைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பகுதி பிரதிநிதிகள் திருமலைகுமார், தயாளசுந்தர், ஜோதிராஜ், ராஜ்குமார், கருப்பசாமி பாண்டியன், பூல் பாண்டியன், கருப்பசாமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வின் சிவக்குமார், ஐடி விங் மாவட்ட துணை அமைப்பாளர் அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, பகுதி அமைப்பாளர்கள் மார்க்கின் ராபர்ட், அஸ்வின் துரை மற்றும் அல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments