புரட்சி பாரதம் கட்சி சார்பாக இன்று குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அன்னதான நிகழ்ச்சி.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் புரட்சி பாரதம் கட்சி சார்பாக இன்று குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அன்னதான நிகழ்ச்சி.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 2.09.2024 இன்று குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் பூவை M. மூர்த்தியின் 22 வது நினைவு தினம் கொண்டாடப்பட்டு பூவை மூர்த்தி திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ஏழை எளிய மக்களுக்கு P. மேகநாதன் மாவட்டச் செயலாளர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் மு.அ.சத்யா, மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் குட்டி மாவட்ட பொருளாளர் ப. நந்தகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாசம் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் A. தென் காந்தி
No comments