புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு கல்லூரிக்கு தண்ணீர் கேன்கள் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் 14 துறை சார்ந்த வகுப்பறைகளுக்கு தண்ணீர் கேன்கள் வழங்கப்பட்டது ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் கதிரவன் வழங்கிடகல்லூரி முதல்வர் அர்ஜுனன் தண்ணீர் கேன்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட பொறுப்பாளர்கள் சேஷாத்திரி சரவணபவன் சுதர்சன் ஹபீப்ரகுமான் முனைவர் முருகவேல் மற்றும் டாக்டர் மங்களேஸ்வரன் கலந்து கொண்டனர் முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் சரவணன் நன்றி கூறினார் மேலும் இதில் கல்லூரி ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
No comments