Breaking News

திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ் பி திடீர் ஆய்வு.


திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயாகுப்தா, இ.கா.ப., அவர்கள்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும்  மாவட்ட குற்ற பிரிவு (DCB) அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து அங்குள்ள அலுவலர்களுக்கு  உரிய அறிவுரை வழங்கினார்.


- திருப்பத்தூர் மாவட்ட ஒளிப்பதிவாளர் சீ.பூபதி 9047055221

No comments

Copying is disabled on this page!