வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்தாங்கல் கிராமத்தில் சனிப்பிரதோஷ விழா.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஏர்த்தாங்கள் கிராமத்தில் கைலாய நாதர் உடனுறை உமா மகேஸ்வரி திருக்கோவிலில் சனிப்பிரதோஷ அலங்காரம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஊர் பெரியோர்கள் மற்றும் ஏராளமான பக்த கோடிகள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து விழாவை சிறப்பித்தார்கள்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments